டச்சுக்கு டா டச்சு
Touch Phone – டச்சுக்கு டா டச்சு
Tamil Christian Animation Song for Kids |Touch Phone| Devu Mathew |Gospel Music Children
டச்சுக்கு டா டச்சு டா டச்சு போனுதான்...
அச்சச்சோ டாடியின் பாக்கெட்டுலத் தேடுறான்...
போனுல Apps-அ Download
பண்ணுறான்...
டா டட்டா....
டாடியின் போனுல Games தான் ஆடுறான்....
மம்மியின் போனுல Chatting தான் பண்ணுறான்...
வீட்டுல எப்பவுமே போனுதான் நோண்டுறான்... டா டட்டா...
அப்பா அம்மா சொல்லும் பேச்ச எத்தன பேர் கேக்குறோம்...
எத்தன பேர் கேக்குறோம்...
டச்சு போன டச்சு பண்ணி Time-அ Waste – ஆ ஆக்குறோம்...
Time – அ Waste – ஆ ஆக்குறோம்...
குட்டீஸ் கைல டச்சு போன BAN பண்ணனும்...
பண்ணனும்... பண்ணனும்... BAN பண்ணனும்...
பண்ணனும்... பண்ணனும்...
சரணம் 1
குட்டீசு ஆடுறாங்க Pubji கேம்சுதான்...
போன்ல இருக்குது Lot Of Noise தான்...
நல்லது Choose பண்ண நம்மோட Chiose -தான்...
கேளுங்க... கைகளில் Android Rainbow இருக்குது...
கண்ணுல Coloure – ஆ கனவுகள் பிறக்குது...
கற்பனை உலகத்தில் மனசு பறக்குது... பாருங்க...
School போகும் Kidsக்கெல்லாம் Tik உ Tok உ தேவையா...
Tik உ Tok உ தேவையா...
Toys கேட்கும் Babies க்கெல்லாம் Dubsmash தேவையா...
Dubsmash தேவையா...
Phone -a நாம Right ஆ தான Use பண்ணனும்...
பண்ணனும்... பண்ணனும்...
Use பண்ணனும்...
பண்ணனும்... பண்ணனும்...
சரணம் 2
காலையில் எந்திரிச்சி போனுதான் தேடுற...
Evening School விட்டா Home work-உ மறக்குற...
ராத்திரி நேரமும் Selfie எடுக்குற... டா டட்டா...
தூக்கத்தில் கூடதான் Ringtone கேக்குதா...
Night எல்லாம் Dream ல Devil எட்டிப் பாக்குதா...
Morning எழுந்தா Confuse ஆகுதா... டா டட்டா...
தூங்கும் முன்னே எப்பவுமே Bible தானேபடிக்கணும்...
Bible தானே படிக்கணும்....
காலை நேரம் கண் விழிச்சி Thanks Prayer பண்ணனும்...
Thanks Prayer பண்ணனும்...
Jesus சொல்லும் நல்ல பாதையில் நாம் போகணும்...
போகணும்... போகணும்...
நாம் போகணும்...
போகணும்...
போகணும்...
ரப்பப்பா ரா பப்பா ரா பப்பா ரா பப்பா...
Morning சீக்கிரம் Wake up ஆவோமே...
School க்கு நாங்க Correct Time போவோமே...
பா பப்பா...
Evening Out door Games தான் ஆடுவோம்...
Home work எல்லாம் Correct ஆ பண்ணுவோம்...
ராத்திரி தூங்கும் முன்னே Bible நாங்க படிப்போமே...
அப்பா அம்மா சொல்லும் பேச்சத் தட்டாமத்தான் கேக்குறோம்...
தட்டாமத்தான் கேக்குறோம்...
டச்சு போன Don’t டச்சு என்றே Promise பண்ணுவோம்...
பண்ணுவோம்...
Jesus சொல்லும் நல்ல பாதை நாம் போவோமே...